மாலை வணக்கம்!
ரூட் செய்வது எப்படி என்று step by step method itho தெளிவாக கூறப்பட்டுள்ளது இதை உங்கள் விருப்பம் சார்ந்தது எனவே உங்கள் முயற்சியில் செய்யவும் !
இதற்க்கு எங்கள்
டீம் பொறுப்பாகாது !
இதற்கு முந்தய Post il எமது நண்பர் போட்ட root முறை அறுமை! அதில் ரூட் வெற்றி பெறவில்லை என்றால் இந்த முறையை பின்பற்றுங்ள்!
PROCEDURE:
1.Computer (கம்ப்யூட்டர் )இல் எல்லாவற்றையும் (backup )பாக்குப் எடுத்து வையுங்கள்!கம்ப்யூட்டர் வைத்துள்ளவர்கள் contacts) கோண்டக்ட்ஸ் நோட்ஸ் எல்லாவற்றையும் பாக்குப் செய்யுங்கள் அப்படி கணினி இல்லாதவர்கள் (contacts) கோண்டக்ட்ஸ் (sdcard)் கார்டு பாக்குப் செய்யுங்கள் !
2.கீழ்க்கண்ட ( srs website) வெப்சைட் இல் (software) சாப்ட்வேர் ஐ download டவுன்லோட் செய்து கம்ப்யூட்டர் இல் install இன்ஸ்டால் செய்யவும் !
3. mobile battery மொபைல் பேட்டரி ஏய் 50 சதவீதத்துக்கு மேல் இருக்க செய்தால் நன்று !
4. settings--->developer option---> usb debugging சென்று டிக் செய்யுங்கள்
5. settings_--->security--->unknown source சென்று டிக் செய்யுங்கள்
6. மொபைல் ஐ USB moolam கம்ப்யூட்டர் இல் இணைக்கவும் !
7. computer il install seitha SRS ROOT software ஐ ஓபன் செய்யுங்கள் !
குறிப்பு :கம்ப்யூட்டர் இல் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும் அல்லது மொபைல் மூலம் இணைத்துகொள்ளுங்கள் .
8.பின் SRS ROOT il root method (all method) ் ரூட் மொபைல் ஆல் மேதோத் என்று இருக்கும ்option ஐ கிளிக் செய்யவும் .
நீங்கள்
வெற்றி கரமாக ரூட் செஇதுவிற்றீர் அதை செக் செய்வதற்கு மொைல் ஐ ஆன் செய்து அதில் மெனுவில் super user app என்று ஓர் அப்ப்ளிகாடின் இருக்கும் !
சாப்ட்வேர் லிங்க்
---> http://www.srsroot.com/
மேலும் விவரம்
---> http://m.wikihow.com/Root-Any-Android-Phone-with-SRSRoot
ரூட் என்றால் என்ன ?
---> en.m.wikipedia.org/wiki/Rooting_(Android_OS)
பயன்கள் ?
---> http://lifehacker.com/top-10-reasons-to-root-your-android-phone-1079161983
ரூட் செய்தால் வார்ரன்ட்டி warranty போய்விடும் ! அதை மறுபடியும் பெற நீங்கள் எப்போ நினைத்தாலும் unroot ஆண்ரூட் செய்துவிடலாம் வார்ரன்ட்டி ஐ
பெற்றிடலாம் !
ரூட் செய்வதன் மூலம் உங்கள் பேட்டரி உபயோகம் மேன்படுதலாம் , தேவை இல்லாத சிஸ்டம் அப்ப்ளிகாடின் ஐ டிலீட் செய்யலாம் , கஸ்டம் ரோம் மாற்றலாம், பின்னால் ஓடிகொண்டிருக்கும் அப்ப்ளிகாடின் ஐ ஒரு கிளிக் இல் ஆப் செய்திடலாம், மொபைல் இன் வேகத்தை கூட்டலாம் , கூகுளே பலே ஸ்டோரில் இருக்கும் புர்ச்சசிங் அப்ப்ளிகாடின் ஐ ஆடயபோடலாம் , என பல்வேறு வசதிகளை செய்து கொள்ளலாம் !
ரூட் செய்தவுடன் பின்பற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் .
1.(busy box and busy box installer) பிஸி பாக்ஸ் மற்றும் பிஸி பாக்ஸ் இன்ச்ட்டல்ளீர் அப்ப்ளிகாடின் ஐ இன்ஸ்டால் செய்து வைத்துகொள்வது மிக முக்கியம் இவை உங்கள் மொபைல் ஐ தடை இன்றி உபயோகிக்க உதவும்!
2.(avast mobile antivirus) அவாச்டு அண்டிவிருச்ஸ் ஐ முக்கியமாக இன்ஸ்டால் செய்து வைத்து கொள்ளுங்கள் !! by nakath.

0 comments:
Post a Comment